krishnagiri ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு நமது நிருபர் அக்டோபர் 4, 2019 ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி ஆங்கிலத் துறையில் ‘ஜெவோஸ் இலக்கிய விழா 19’ இரண்டு நாட்கள் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.